காதல் வருமா
என்னை பிடிக்குமா
என்றுசொல்லிட
ஏனடி தாமதம் தேவை
உன் சம்மதம்
உடைத்திடு மௌனத்தை
ஒசைகோடு உன்வார்தைக்கு
இசை பிறக்கும் காதலென
ரசிக்கட்டும் உலகமெல்லாம்
கேட்கிறேன் ஒரு வாய்ப்பு
கொடுக்கிறேன் ஓய்வு ...
என்புலம்பலுக்கு.....
விடுமுறை வரும் என் கவிதைகளுக்கு
காதல் வருமா இதை கேட்டு .,.