உயிர்மூச்சு

மூச்சைக் கொடுக்கிறான்,
மூச்சு வாங்க-
பலூன்காரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Apr-16, 6:44 am)
பார்வை : 70

மேலே