இன்னும் சில நாட்கள் மட்டும்
இன்னும் சில நாட்கள் மட்டும் கல்லூரி அன்னையின் மடியில்
அழகான அந்த பூந்தோட்டம்...
அன்பான ஆசிரியரின் பாராட்டு...
பாசம் காட்டும் பங்காளி..
நேசம் காட்டும் மச்சான்..
தாயை மிஞ்சும் தோழி...
இது அத்தனையும் கல்லூரி கொடுத்த உறவுகள்..
இது அத்தனையும் கொடுத்துவிட்டு பறிக்க நினைப்பது நியமோ?