எங்கள் ஈரோடு

சீரோடு ஓடிய நீரோடைகள்
இணைந்தே பிறந்தது ஈரோடு-அது
திரிந்தே வந்தது ஈரோடு
காவிரி ஆறோடு நீராடும்
நமது ஈரோடு
திருவிழாத் தேரோடு
ஊரோடுபோகும்
நமது ஈரோடு
பவானி ஆறோடு
பூமேனி புலர்ந்த ஈரோடு
மேகப்பூவாளி மழைநீரோடு
மலர்ந்து குலுங்கும்
எங்கள் ஈரோடு

எழுதியவர் : Thirumoorw (7-Apr-16, 9:25 am)
Tanglish : engal erodu
பார்வை : 65

மேலே