மதுவும் அரசியலும்

தற்போதைய நிலை. ...
மதுவும்...அரசியலும். ...

தற்போது நம் இந்திய நாட்டில் குறிப்பாக சொல்லும் அளவிற்கு குஜராத் மற்றும் பிஹாரிலும் மது முலுவதுமாக தடை செய்ய பட்டுள்ளது.
அந்த இரு மாநிலங்களில் மட்டும் இந்த நடைமுறையை எவ்வாறு நிகழ்ந்த முடிந்தது.
மக்களின் போராட்டம் என்பதெல்லாம் வேறு. ..
இந்த தடையினால் அரசுக்கு வரும் வருமானத்தை எப்படி நிகர் செய்கிறார்கள். ..

நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை மதுவானது அரசால் விற்பனை செய்ய படுகிறது. அதுவும் இந்த மது தயாரிப்பு நிறுவனம் அனைத்தும் தற்போதைய ஆளுங்கட்சியின் பிரபல எதிர் கட்சியில் உள்ள முக்கியமான "புள்ளிகள் ".

நம் தமிழ் நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை ஆகிறது என்று வைத்து கொள்ளலாம். அந்த மொத்த பணமும் அரசு கஜானாவுக்கா போய் சேருகிறது. அந்த விற்பனை தொகையின் லாபம் மட்டுமே அரசு கஜானாவுக்கு போய் சேரும். சுமார் அது ஒரு ஆராயிரம்கோடி வரும் என்று நினைக்கிறேன்.

இந்த பணத்தை நம் நிகர் செய்ய நம் நிர்வாகம் ஒரு திட்டம் வகுக்காதா...?

இவ்வாறு நடப்பதால். ...மது தயாரிக்கும் தொழிலதிபர்களிடையே பணம் கவிவதை தடுத்து மீதமுள்ள
24000கோடி பணம் மக்கள் இடையே புழங்கும்...


ஆனால் இப்போது உள்ள ஆளுங்கட்சியினர் கூறுவது போல் கண்டிப்பாக மதுவானது கல்ல மார்க்கெட்டில் புழங்கும்.

ஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள். ..கோவையில் இருக்கும் "குடிமக்கள் பாலக்காடு சென்று குடிப்பான்"
ஒஇ ஸ்டேட் பாடரில் பக்கத்து ஸ்டேட் பாடரில் போய் குடிப்பான். என்று. ...
லாஜிக்கா யோசிக்கலாம் ஒர் சாதாரண மிடில்கிரேடு மக்கள் என்ன தினம் தினமும். .பக்கத்து ஸ்டேட் போய் குடிச்சிட்டு வருவானா...?

அப்படியே அவர்கள் ஆரம்பத்தில் போனாலும் போக போக குடிப்பது குறைந்தைவிடும்.

இன்னும் சிலர் கூறுகிறார்கள் "கல்ல மார்க்கெட்டில். ....."என்று

அட.., அது கட்டுப்படுத்துவது காவல் துறையின் கடமை.....

மது விலக்கு மூலமாக நம் இளைஞர் மட்டும் நல்வழி பெறபோவயு இல்லை. .எதிர் கால தமிழகமும் தான்.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளுக்குமேல் தமிழ் நாட்டில்இருந்து ஒரு ராணுவ வீரர் கூட உருவாக முடியாது என்கிறது ஆய்வு.
அந்த நிலை தான் இப்போது நம் இளைஞர்களுக்கும்...நம் குழந்தைகளுக்கும்...

மதுவை ஒழிக்க குறள் கொடுப்போம். ...

எழுதியவர் : மோகன் சிவா (9-Apr-16, 12:59 am)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 197

மேலே