நிம்மதி
உழைத்து களைத்து, அமரும் போது
உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று,
இதுதான் உன் உயிர் என்று உணர வைக்கும்.
தண்ணீர் குடித்தால் பாவ விமோசனம் நீங்கி,
சில நொடி சொர்க்க வாசலிற்கு அனுமதி....
உழைத்து களைத்து, அமரும் போது
உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று,
இதுதான் உன் உயிர் என்று உணர வைக்கும்.
தண்ணீர் குடித்தால் பாவ விமோசனம் நீங்கி,
சில நொடி சொர்க்க வாசலிற்கு அனுமதி....