நினைவுகள்
நினைவுகள் எதற்கு
நீ இரக்கையிலே
சேர்த்து வைத்த பணமெல்லாம்
எதற்ககு
நீ எனை விட்டு போகையிலே
உள்ளம் உளறுது
உதடுகள் தினறுது
நான் என்ன செய்வேன் இனி
நீ படிக்க எழுதிய கவிதைகளில்
நீ படிக்காத வரிகளானதே
நீரில்லாது மரமில்லை
வெயிலில்லாது நிழலில்லை
தனியாய் வாழ நான்
தயாரில்லை
நினைவுகள் மட்டும் வாழ்க♥♥♥