கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பம் ஒரு பூந்தோட்டம்
ஆழகழகாய் பூத்திருக்கும் பூக்கள்
அவற்றை பறித்து பூஜை செய்யுங்கள்,
அலங்கரித்து ரசியுங்கள் ....
செடிகளை நசுக்கி விடாதீர்கள்...
முள் செடிகள் நடுவில் இருப்பின் அதை
அகற்றிவிட முயலுங்கள்...
================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (10-Apr-16, 11:45 am)
Tanglish : koottuk kudumbam
பார்வை : 272

மேலே