என் இதய வலியினை.....


என் இதய வலியினை

என்னவென்று

கண்கள் வெளிப்படுத்தின....

கண்ணீர்த்துளிகளாக....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (18-Jun-11, 9:19 am)
Tanglish : en ithaya valiyinai
பார்வை : 409

மேலே