என் கவிதைகள்




காதலே நீ

ஏற்படுத்திவிட்டுப் போன

காதல் காயங்களிலிருந்து

வடியும் ரத்தம்

என் கவிதைகள்

SHEENU

எழுதியவர் : (18-Jun-11, 9:18 am)
Tanglish : en kavidaigal
பார்வை : 379

மேலே