உயிர் பொதுவானது

குருவியின் வாய் பிழவுக்கு
தாய் குருவி உணவூட்டும்

தாலாட்டும் கொடுத்துவிட்ட
மரகிழைகள்

தலையசைத்து
உரங்க வைக்கும்

தவறி விழுந்தால்
தாங்கி கொல்ல செடிகொடிகள்
தயாராய் இருக்கும்

எதையுமே செய்யாமல்
தன் உணவுக்காக

உணர்வற்ற மிருக கூட்டம்
உணவாக்கி கொல்லுதே

மனிதர்களே உயிர்களை
கொல்லாதீர்கள்
உயிர் என்பது பொதுவானது!!!

எழுதியவர் : செந்தில்குமார் (12-Apr-16, 8:40 am)
பார்வை : 76

மேலே