மழைபொழுது

*நண்பனுக்காக
ஜன்னலோர இருக்கையை
விட்டுத்தருகிறேன்
ஒரு மழைபொழுதில் *

எழுதியவர் : சுகுமார் சூர்யா (12-Apr-16, 3:23 pm)
பார்வை : 78

மேலே