வலிகளில் காதல்

வலிகொடுக்கும் மனதினை
நேசித்த நிகழ்வினை
மறந்திட நினைத்து
மறக்கிறேன் நிகழ்வினை

வலிகள்தான் கொஞ்சமா
வருந்திதான் கொஞ்சுமா
வரிகளில் சொல்வதால்
வார்த்தைதான் மிஞ்சுமா ....

எழுதியவர் : ருத்ரன் (12-Apr-16, 6:04 pm)
பார்வை : 93

மேலே