மலரும் முள்ளும்

ஒற்றைப் புலனுடைத்து உள்ளிருக்கும் உணர்வெடுத்து
பற்றி படரவைத்த கொடியில் பூத்ததென்ன பூவா? உற்றெழுந்து
உயிர்ப்பாக்க வந்து உவப்பாக்கும் வண்ணத்தை
உவர்ப்பாக்கும் எண்ணமெனும் முள்ளு

எழுதியவர் : சிவநாதன் (14-Apr-16, 10:21 pm)
பார்வை : 82

மேலே