123

ஒரு உசுருல
ரெண்டு உடல
இணைச்சது மூனு முடிச்சு

#####################

காலங்கள் கடந்தும் நாம் வாழணும்
கால் கட்டு உன்னாலே
தான் போடணும்


தூக்கிட்டு போனாலும்
தூர போனாலும்
துரத்திக் கொள்ள வேணும்

#####################


அலையாடி
ஆழ தவறி
இரு உசுரு
கெடக்க
இந்த சென்மத்தின்
பயம் வந்து கை பிடிக்க
பற்றுண்டே எழுந்தது
இரு இணை என்றே
இறைவனுக்கே தெரியும்

தவறி விட்டவர்கள்
தவறாமல் காணட்டும்
தரணியில் நம் இடத்தை

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Apr-16, 8:32 am)
பார்வை : 83

மேலே