இடம் கொடுத்தால்

முத்தமிட அனுமதித்தது மல்லிகை,
மணத்தைக் கவர்ந்துசெல்கிறதே-
காற்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Apr-16, 6:29 am)
பார்வை : 87

மேலே