காதல் தானா தெரியாது

அவனுக்கும் எனக்கும்
காதல் தானா தெரியாது...
காதலை தவிர வேறு
எதுவுமாகவும் இருக்க முடியாது..

எழுதியவர் : சந்தியா பிரியா (20-Apr-16, 3:08 pm)
பார்வை : 118

மேலே