நான் அழியாத உணர்வு

நான் "சாமியாரும்" அல்ல

"சாமி" யார் ? என்று சொல்ல

நான் தொடக்கமும் அல்ல !

"முடிவு" இதுவென்ரு சொல்ல !

நான் சித்தனும் அல்ல

பித்தன் எவனென்று சொல்ல

நான் விந்தையும் அல்ல !

என் சிந்தையும் நான் அல்ல !

நான் உண்மையும் அல்ல

பொய்மை எதுவென்று சொல்ல

என் "வாழ்வும்" நான் அல்ல

அதன் "தாழ்வும்" நான் அல்ல

என் "உடலும் " நான் அல்ல

அதன் உள்ளமும் நான் அல்ல

என் பிறப்பும் நான் அல்ல

அதன் "இறப்பும் " நான் அல்ல

நான் அழியாத "உணர்வாய் " இருக்கின்றேன்"

எழுதியவர் : விஜயகுமார் palansiwamy (21-Apr-16, 6:23 am)
Tanglish : naan unarvu
பார்வை : 68

மேலே