வெண்டுறை 53

காலம் கடந்தேனும் பந்நாட்டு மன்னரும்
கற்றிடல் வேண்டும்சிற் பக்கலை என்றெண்ணி
கல்லில் உருவமைத்த கைவண்ண சிற்பங்கள்
கண்குளிரக் காண்பாரே இந்நாட்டில் செல்லும்
இடமெல்லாம் அவர்

எழுதியவர் : (21-Apr-16, 5:03 pm)
பார்வை : 49

மேலே