அழியாத ஓவியம்
வண்ணங்கள் தீட்டி வரையவில்லை உன்னை -அழிவதற்கு
எழுதுகொளல் வரையவில்லை உன்னை -அழிவதற்கு
மாறாக இதயத்தில் அல்லவே வரைந்திருக்கிறேன் -என்
இதய துடிப்பாக !
வண்ணங்கள் தீட்டி வரையவில்லை உன்னை -அழிவதற்கு
எழுதுகொளல் வரையவில்லை உன்னை -அழிவதற்கு
மாறாக இதயத்தில் அல்லவே வரைந்திருக்கிறேன் -என்
இதய துடிப்பாக !