கடவுள் எங்கே இருப்பான் வெண்டுறை

தூணில் இருப்பான் துரும்பில் இளைப்பான்
துயிலும் பொழுதில் துணையாய் வருவான்நீ
காணும் இடத்தில்உன் உள்ளம் கவர்வான்
துணிந்தார்க்குத் தூக்குக் கயிரில்
இருப்பான் கடவுள்

எழுதியவர் : (21-Apr-16, 3:52 pm)
பார்வை : 67

மேலே