இப்ப என்னவோ கசக்குது

நீ ஐஸ்கிரீம் சாப்படர.. நான் உருகுகிறேன்... இது எப்படி இருக்கு?

காதலிச்சிட்டு இருக்கும் போது இனிச்சிருக்கும். இப்ப என்னவோ கசக்குது..

எது? இந்த ஐஸ்கிரீமா?

இல்ல.. உங்க பேச்சு...

?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-16, 10:17 pm)
பார்வை : 107

மேலே