துரோகம்
உன்னால் எப்படி முடிந்தது...
நம் காதலுக்கு துரோகம் செய்ய
நம் காதலை கண்மூடிதனமாய் நேசித்தது
என் தவறா.....
நம் காதல் என்ன தவறு செய்தது...
என் மீது உனக்கு உருவான அந்த ஆழமான உணர்வை தூண்டியதுதானோ
நம் காதல் செய்த தவறு
ஒருவேளை தெரிந்திருந்தால்
என் காதலுக்கு இப்படி ஒரு துரோகம்
நான் என் காதலை ஏமாற விட்டிருக்கமாட்டேன்
இன்னும் வெறுக்கமறுக்கிறது உன்மீது கொண்ட என் காதல்....