கண் முன் நின் படம்

எண்ணத்தை எழுத்துக்களாகி
விரல் வழியே பேனா மையில் ஏற்றி
காத்திருக்கும் கைகள்
எந்ததுடிக்கும் காகிதம்

கண் முன் நின் படம்

கவிதையை பார்த்தும் படித்தும் கொண்டிருக்கும்
என்னால் அதை காகிதத்தில் கரைக்கமுடியவில்லை

எழுதியவர் : காதல்நிறம் கருப்பு (19-Jun-11, 10:17 am)
சேர்த்தது : yesupatham.y
Tanglish : kan mun nin PADAM
பார்வை : 293

மேலே