முள்

முள்
.............
பாவம் செய்யாமலே
பழி சுமக்கிறது
முள்
(எப்படி ...சிந்திக்கவும்)
காதில் நுழைந்து
இதயத்தைத் தைக்கிறது
முள்
(எதுவென..சிந்திக்கவும்)
வாழ்க்கையொரு வட்டம்
சுற்றி வட்டமடிக்கும்
இருமுள்
(எங்கே...சிந்திக்கவும்)

எழுதியவர் : moorthi (23-Apr-16, 1:48 pm)
Tanglish : mul
பார்வை : 239

மேலே