உறவுக்கு மருந்தாய்க் காலம்...

உறவுக்கு மருந்தாய்க் காலம்

மனதிற்கு இதமாய் என்றும் காலம் தானே அது மருந்திடும்
மனம் அதை நன்மைக்கே என்று தானே அது அறிந்திடும்
காலப்போக்கில் கவலைகள் தானே அது மறந்திடும்
காலப்போக்கில் விட்டால் தானே அது தெரிந்திடும்
உணரா விடின் உறவுகள் தானே அது முறிந்திடும்
உறவுகளின் உன்னதம் தானே அது உணர்த்திடும்
உணர்ந்தால் உற்சாகம் தானே அது வந்திடும்
வாழ்வில் நம்பிக்கை தானே அது தந்திடும்

எழுதியவர் : நட்புடன் (19-Jun-11, 12:03 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 323

மேலே