விதி

எந்த அரசியல்வாதியும்
நம் விரலை இழுத்து
அவர் சின்னத்தில்
அழுத்துவதில்லை.
நம் விதியை நாமே
முடிவு செய்கிறோம்

எழுதியவர் : (26-Apr-16, 10:40 am)
Tanglish : vidhi
பார்வை : 85

மேலே