வெண்டுறை நாலும் நாலும்

நாலும் நாலும் எட்டென்றால் ஐந்தும் மூன்றும் எட்டென்பேன்
ஆறும் இரண்டும் எட்டென்றால் ஏழும் ஒன்றும் எட்டென்பேன்
ஒன்பதில் ஒன்றை எடுத்தாலும் வருமே விடையும் எட்டென்பேன்
உண்மை உலகில் உண்டென்றால் அறியும் வழிகள் பலவுண்டு
இவ்வுணர் வறியார் அனைவர் தலையில் குட்டென்பேன்

எழுதியவர் : (26-Apr-16, 11:18 am)
பார்வை : 40

மேலே