நானும் என் சந்தேக காதலும்

நானும் என் சந்தேக காதலும்
#################
நானும் என் சந்தேக காதலும்
சொல்லாமலே இருந்து விட்டோம்
சொல்வதையே மறந்து விட்டோம்
நம்பிக்கையில்லா காதல் -அது
நன்மைக்கில்லை என்கிற உண்மையை
மறக்க கூடாது என்பதற்காக..

மூர்த்தி

எழுதியவர் : (26-Apr-16, 2:21 pm)
பார்வை : 484

மேலே