ஒ௫ தலை காதல்

தலைவன்
தீண்ட தலைவி தவம் இ௫க்கிறாள்
ஒ௫ தலை காதலில்

சமாதானம் மட்டும்
ஒ௫ தலை காதல்

தலைவன் மட்டும் உலகம்
தலைவிக்கு
தலைவியைத் தவிர
அனைத்தும் உலகம்
தலைவனுக்கு ............

எழுதியவர் : vviji (26-Apr-16, 7:13 pm)
பார்வை : 395

மேலே