ABCD

AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
CD போட்டு பாக்கும்...

EF க்கு உடம்பு சரியில்லைனா எங்க போகும்?
GH க்கு போகும்..

IJKL க்கு எனிமி யாரு?
MN (எமன்) தான்...

OP ரேசனுக்குப்போனா ?
Q ல தான் நிக்கும்...

RS க்கு தலை வலிச்சா?
T குடிக்கும்...

UVWXY க்கு பறக்கனும்னா?
Z (ஜெட்)ல போகும்.

அவ்வளவு தாங்க இந்த ABCD ... புரிஞ்சுதா?

எழுதியவர் : செல்வமணி (27-Apr-16, 8:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 138

புதிய படைப்புகள்

மேலே