அன்பு தோழி

இரண்டு முறை உன் மடியில் இடம் கொடுத்தாய்
கடவுளிடம் கேட்கிறேன்
மீண்டும் ஒரு முறை
உன் மடியில் அல்ல
உன் கருவில் !!!!!!!

எழுதியவர் : Vinoth (20-Jun-11, 12:42 am)
Tanglish : anbu thozhi
பார்வை : 1399

மேலே