நட்பு...

விட்டு விலகுதல்
நட்பல்ல...
விட்டுக்கொடுத்தலே
நட்பு...

எழுதியவர் : இவன் (19-Jun-11, 10:58 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 549

மேலே