பசுமை உலகம்

வேதி உரத்தில்
விளைவித்த காய்கறியில்
எங்கே இருக்கிறது?
மனிதர்களுக்கான பச்சையம்!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 12:51 pm)
பார்வை : 614

மேலே