பசுமை உலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
மரபுசார் வேளாண்மையால்;
புவிசார் குறியீடுகளால்;
புலம்சார் அறிவியலால்;
சந்தைக்கு மந்தையாகாத
அரசியலால்;
நிலமென்னும் நல்லாள்
நிலைத்திடுவாள் பசுமையாய்!