பசுமை உலகம்

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியில்
வயல்கள் ஓடிக் கொண்டிருந்தன
'கீரின் சிட்டி' விளம்பரங்களாக!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 12:49 pm)
Tanglish : pasumai ulakam
பார்வை : 439

மேலே