பாறையும் தேயும்..

எறும்பு ஊற பாறையும் தேயும்.. - அவள்
பாறையாய் இருக்கும் வரை - என்
காதல் கூட
'எறும்பு' தான்..!

எழுதியவர் : இளயபாரதி (20-Jun-11, 12:11 pm)
சேர்த்தது : ilayabarathi
பார்வை : 332

மேலே