காத்திருக்கிறேன்

என் கவிதைகளுக்கு காரணமான நீ

என் வாழ்கைக்கும் காரணமாவாய் என்று

காத்திருக்கிறேன்

என் கவிதைகளில் வருகை தந்தது போல்

என் வாழ்விலும்

வருகை தருவாய் என

எழுதியவர் : (20-Jun-11, 12:20 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 298

மேலே