உழைப்பாளி --முஹம்மத் ஸர்பான்

சிந்திடும் இரத்தக்கடலையும் வியர்வை என்பான்.
பசியின் ஏக்கத்தில் கண்ணீரில் தாகம் தீர்ப்பான்.
உண்ணும் உணவிலும் பட்ட காயங்கள் ஏப்பமிடும்
உடலை கொடுத்து உரிமை இழந்தவன் உழைப்பாளி

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-May-16, 7:53 am)
பார்வை : 570

மேலே