வெண்கலிப்பா வெங்காயம் வாங்கிவந்து

வெங்காயம் வாங்கிவந்து தோலுரிக்கும் நேரத்திலே
வெங்காயத் தொலியெல்லாம் மின்விசிறிக் காற்றினிலே
எங்கெங்கோ பறந்துசெல்ல கண்டுகொண்ட என்மனைவி
வெங்காயத் தோலுரித்து நீருள்ள பாத்திரத்தில்
போட்டுவைத்தால் போதுமென் றாள்

எழுதியவர் : (1-May-16, 4:41 pm)
பார்வை : 40

மேலே