அந்த வானில்

கண்ணாடி வானில்
ஸ்டிக்கர் நிலவுகள்-
குளிக்கிறாள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-May-16, 6:08 pm)
Tanglish : antha vaanil
பார்வை : 39

மேலே