ஈற்றடி வெண்பா - தொடர்ந்தவர்க்குச் செய்யுமே தொண்டு

நேரிசை வெண்பா

வானில் திரிகின்ற வாகான மேகங்கள்
மானிடர்க் கென்றும் மகத்துவமே - கானின்
அடர்மரம் காப்போர்க் கவைதினமு மிங்கே
தொடர்ந்தவர்க்குச் செய்யுமே தொண்டு !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (2-May-16, 1:12 pm)
பார்வை : 113

மேலே