பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கத்தரிக்கு முன்பு வாட்டிய வெயில் கூட
அக்கனிநட்சச்திரம் பிறந்த இன்று வாட்டவில்லை
சுடும் கதிர் வீசும் சூரியனுக்கும் தெரிந்துள்ளது
இன்று ஒரு சிறப்பு தினம் என்று
அதைக்கொண்டு நான் அரிந்தேன்
இன்நாள் தான் உன் பிறந்தநாள் என்று !!!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தோழி

நவீன் குமார். ந

எழுதியவர் : (4-May-16, 5:35 pm)
பார்வை : 59

மேலே