காதல் ஆதலால்

உயரம்
இடரியிருப்பேன்
உதிரம்
உலர்ந்திருப்பேன்
உருவம்
உருமாறியிருப்பேன்
காதல் கலவரம்
பூண்டிருப்பேன்
உன் தங்கையும்
என் காதலை உதரியிருந்தால்

எழுதியவர் : வைரமுத்து S T (7-May-16, 11:07 pm)
Tanglish : kaadhal aathalaal
பார்வை : 121

மேலே