அன்னையர் தினம்

அளவில்லா வலி கொண்டு எமை ஈன்றெடுத்து,
உடல் குருதி திரித்துப் பாலாக்கி உணவளித்து,
பத்து மாதங்கள் கருவிலும் பல மாதங்கள் உன் இடையிலும் சுமந்து, எனைக் கண்டிக்கும் வேளையிலும் கடுமை காட்டாத அம்மா...
உனை வாழ்த்த, வருடமெல்லாம் ஏங்கிக் கிடக்கிறது ஒரு நாள்- உனக்கான நாளாக...
அன்னையர் தின வாழ்த்துக்கள்...

எழுதியவர் : பாலகுமார் (8-May-16, 1:30 am)
Tanglish : annaiyar thinam
பார்வை : 754

மேலே