தடைகள்

நீ என்று
என் கால்கள்
எதையோ தேடிச் செல்கிறது
உனக்கு எதிரே இருந்தும்
உனக்கு நான் தெரியவில்லை
பின் எப்போதுதான் தெரிய போகிறேன்
நான் மறைந்த பிறகா...

என் மறைவில்தான்
என் காதல் உனக்கு புரியும் என்றால்
இப்போது துணிகிறேன்
அதற்கும் எனக்குள் ஒரு தயக்கம்
நான் சென்ற பிறகு
அதை தாங்கும் சக்தியாவது
உன்னிடம் இருக்கா என்று....

இப்படி எல்லாம் தடையாய் விடிந்தால்
நான் என் செய்வேன்

எழுதியவர் : லாவண்யா (8-May-16, 8:09 pm)
Tanglish : thadaikal
பார்வை : 86

மேலே