தொழிலாளி தரும் போனஸ்

'போனஸ்' -
முதலாளி தொழிலாளிக்கு தருவது
தொழிலாளி முதலாளிக்கு
'போனஸ்' தருவதை அறிவீரா?
எங்கே இந்த அதிசயம் என்கிறீரா?
***** மக்கள் தேர்ந்தெடுத்த அரசு
***** மக்களுக்குத் தரும் இலவசம் தான் அது!
அதிசயம் ஆனால் உண்மை!
இரு கை ஏந்தும் முதலாளிகள் இருக்கும் வரை
அதிசயங்கள் அன்றாடங்களே!