வேதனை

அழத் தெரியவில்லை,
அசைக்கிறது தலையை-
ஆணியடிக்கப்படும் பேய்மரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-May-16, 6:22 am)
பார்வை : 211

மேலே