காதல்

என் இருதயத்தை காணவில்லை
அது எங்கே சென்றது
விழியாலே கண் மூடி உறங்க
உன் மடியில் கிடத்தினேன்
அது எங்கே சென்றது
தேநிலவு கொண்டாட
சென்றிருக்குமோ
வா பெண்ணே
அதை தேடியே
நாமும் செல்வோமே







,

எழுதியவர் : விக்னேஷ் (10-May-16, 4:11 pm)
Tanglish : kaadhal
பார்வை : 719

மேலே