நிறைவு

அழகிய ஓவியம்-
அழுக்குத்துண்டு நிறைந்தது-
ஓவியன் மனமும் வயிறும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-May-16, 5:35 pm)
பார்வை : 102

மேலே